அடுத்த 24 மணிநேரத்தில் நடக்கப்போவது என்ன - வானிலை மையம் விடுத்த அறிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தற்போது பெய்து வரும் நிலையில்., சென்ற 26 ம் தேதி முதலாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. அந்தநிலையில்., சென்ற மாதத்தின் இறுதியில் இரண்டு நாட்கள் மட்டும் (29 மற்றும் 30) ம் தேதியதன்று மிதமான மழை பெய்தது. இந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் வறண்டவானிலையின் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்தது.
அடுத்த 24 மணிநேரத்தில் நடக்கப்போவது என்ன - வானிலை மையம் விடுத்த அறிக்கை | |
| 10 Likes | 10 Dislikes |
| 5,319 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 3 Dec 2018 |
No comments:
Post a Comment