தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்
அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதினாலும் முடி உதிரலாம். தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலை முடி உதிரல் அதிகமாகலாம். உடலில் சரியான அளவு விட்டமின் இல்லாமையாலும் முடி உதிரலாம்.
தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வத்தைத் தடுக்கலாம். தினமும் தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும் | |
| 4 Likes | 4 Dislikes |
| 422 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 17 Aug 2018 |
No comments:
Post a Comment