விரைவில் தூக்கப்படும் முக்கிய சொந்தங்கள் - கருணாநிதி குடும்பத்துக்கு திடீர் அதிர்ச்சி
சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்திய வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீதும், வரும் 17ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், அதிவேக அகன்ற அலைவரிசை இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்தது.
விரைவில் தூக்கப்படும் முக்கிய சொந்தங்கள் - கருணாநிதி குடும்பத்துக்கு திடீர் அதிர்ச்சி | |
| 3 Likes | 3 Dislikes |
| 3,546 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 11 Aug 2018 |
No comments:
Post a Comment