ஆட்சியை கவிழ்க்க காய் நகர்த்தும் திமுக - அதிமுகவுக்கு வலைபின்னும் தினகரன்
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துதான் இரட்டைக்குழல் துப்பாக்கியும் காத்திருக்கிறார், திமுக செயல் தலைவர் மற்றும் தினகரனும் காத்திருக்கிறார். எப்படியும் இன்று தீர்ப்பு வந்துவிடும் என்று தான் செயல் தலைவரின் கழகத்தினர் சொல்லிவந்தார்கள். ஆனால், இன்று தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அடுத்த வாரத்தில்தான் தீர்ப்பு வரும் என்று சட்ட நிபுணர்கள் சொல்ல ஆரம்பித்தனர்.
ஆட்சியை கவிழ்க்க காய் நகர்த்தும் திமுக - அதிமுகவுக்கு வலைபின்னும் தினகரன் | |
| 0 Likes | 0 Dislikes |
| 1,588 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 7 Jun 2018 |
No comments:
Post a Comment