கடைக்குட்டி சிங்கம் படத்தால் வந்த மாற்றம் - திருமணப் பத்திரிக்கைகளில் விவசாயிகளுக்கு கிடைத்த மரியாதை
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசும் விதமாக அமைந்துள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. முதல் முறையாக கார்த்தி - சூர்யா கூட்டணியில் வந்த படம்.
கடைக்குட்டி சிங்கம் படத்தால் வந்த மாற்றம் - திருமணப் பத்திரிக்கைகளில் விவசாயிகளுக்கு கிடைத்த மரியாதை | |
| 12 Likes | 12 Dislikes |
| 1,443 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 15 Aug 2018 |
No comments:
Post a Comment