சொல்வது காப்பாற்றுவோம் செய்வது கடத்துவோம் - பாஜகவை கிண்டலடித்த குஷ்பு
பெண்களை காப்பாற்றுவோம் என்று சொல்லி கொண்டிருக்கும் பாஜக, செயலில் பெண்களை கடத்தி கொண்டிருப்பதாக நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.
சொல்வது காப்பாற்றுவோம் செய்வது கடத்துவோம் - பாஜகவை கிண்டலடித்த குஷ்பு | |
| 0 Likes | 0 Dislikes |
| 108 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 5 Sep 2018 |
No comments:
Post a Comment