கலைஞர் கருணாநிதி உடல்நிலை பின்னடைவு - காவேரி மருத்துவமனையில் அறிக்கை வெளியீடு
தி.மு.க. தலைவர், கலைஞர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமானதையடுத்து ( ரத்த அழுத்தம்), நேற்று முன்தினம் அவசர ஊர்தி மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி கொண்டு செல்லப்பட்டார்.
கலைஞர் கருணாநிதி உடல்நிலை பின்னடைவு - காவேரி மருத்துவமனையில் அறிக்கை வெளியீடு | |
| 1 Likes | 1 Dislikes |
| 1,359 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 29 Jul 2018 |
No comments:
Post a Comment