சசிகலா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை - பதறிப்போன டி.டி.வி. தினகரன்
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு கடந்த 2 மாதங்களாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விரைவில் வெளி வரப்போகும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு, குட்கா ஊழல், நெடுஞ்சாலைத்துறைஊழல், மின்துறை ஊழல் என பல சிக்கல்களில் மாட்டித் திணறி வருகிறது.
சசிகலா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை - பதறிப்போன டி.டி.வி. தினகரன் | |
| 4 Likes | 4 Dislikes |
| 3,914 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 30 Sep 2018 |
No comments:
Post a Comment