இதற்காகத்தான் 'காலா' படத்தை எடுத்தேன் - உண்மையை ஒப்புக்கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித்
கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் உருவாக்கியுள்ள திரைப்படம் 'காலா'.
தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இதற்காகத்தான் 'காலா' படத்தை எடுத்தேன் - உண்மையை ஒப்புக்கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் | |
| 7 Likes | 7 Dislikes |
| 1,912 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 7 Jun 2018 |
No comments:
Post a Comment