விபத்து ஏற்படுவது சகஜம் தான் ஏன் அசிங்க அசிங்கமாக திட்டினாங்க? செம மப்பில் வண்டி ஒட்டிய நடிகை கேள்வி
வேலூரில் படப்படிப்பை முடித்துவிட்டு சுனிதா காரில் வந்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக காரை மறித்த பொதுமக்கள் திட்டியது போன்று காட்சிகள் இருந்தன.
விபத்து ஏற்படுவது சகஜம் தான் ஏன் அசிங்க அசிங்கமாக திட்டினாங்க? செம மப்பில் வண்டி ஒட்டிய நடிகை கேள்வி | |
| 1 Likes | 1 Dislikes |
| 462 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 1 Jun 2018 |
No comments:
Post a Comment