சென்னை மக்களே, வெதர்மேன் விடுத்த புது எச்சரிக்கை - இருளில் மூழ்கிய சென்னை
தற்போது உருவாகி உள்ளகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
சென்னை மக்களே, வெதர்மேன் விடுத்த புது எச்சரிக்கை - இருளில் மூழ்கிய சென்னை | |
| 15 Likes | 15 Dislikes |
| 7,053 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 21 Nov 2018 |
No comments:
Post a Comment