வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி - டிராபிக் போலீஸ்களுக்கு., மத்திய அரசு அதிரடி உத்தரவு
வாகன ஓட்டிகளின் லைசன்ஸ், வாகனங்களின் ஆர்சி புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட வாகனம் ஓட்ட தேவையான ஆவணங்களை டிஜிட்டல் காப்பிகளாக பயன்படுத்தலாம் என்றும், அதை ஆவணமாக போக்குவரத்து ஊழியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி - டிராபிக் போலீஸ்களுக்கு., மத்திய அரசு அதிரடி உத்தரவு | |
| 17 Likes | 17 Dislikes |
| 3,603 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 10 Aug 2018 |
No comments:
Post a Comment