அரபிக்கடலை அடுத்து வங்க கடலிலும் புயல் - அடுத்த 24 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கும்
மேற்கு மத்திய அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7-ந்தேதி புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு, லூபன் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப்புயல் வலுப்பெற்று ஓமன், ஏமன், வளைகுடா நோக்கி நகர்ந்து செல்கிறது.
இதேபோல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப் பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருக்கிறது. இது புயலாக உருப்பெற்று ஒடிசா நோக்கி நகர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக்கடலை அடுத்து வங்க கடலிலும் புயல் - அடுத்த 24 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கும் | |
| 6 Likes | 6 Dislikes |
| 2,536 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 9 Oct 2018 |
No comments:
Post a Comment